முதல்ல உங்க கட்சியில் இதை ஒழியுங்கள் - பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அறிவுரை கூறிய Dr கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


திராவிட கட்சிகள், தேசிய காட்சிகள் தங்களுடைய கட்சிகளுக்குள்ளே உள்ள சாதி அணியை ஒழியுங்கள் என்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்களுடைய கட்சிகளுக்குள்ளே ஆதிதிராவிடர் அணியாக்கி, அதை மெல்ல மெல்ல பட்டியல் அணியாக்கி ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கினார்கள். 

அதையே பின்பற்றி தேசிய கட்சிகளான காங்கிரஸும், தற்போது பிஜேபியும் அதே வழியை பின்பற்றி வருகின்றன.

முதலில் ஜாதி பாகுபாடுகளை ஒழிப்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் உண்மையாக கருதுமேயானால் தங்களுடைய கட்சிகளுக்குள் ஜாதி ரீதியாக செயல்படும் SC அணி – பட்டியல் அணி போன்ற பெயர்களை அடியோடு நீக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் புதிய தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகின்றது."

இவ்வாறு அந்த டிவிட்டர் பதிவில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Krushnasamy say about DMK ADMK cong BJP


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->