#BREAKING: திமுகவின் அமைச்சருக்கு என்ன ஆனது?! சற்றுமுன் வெளியான செய்தி.! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. லேசான காச்சல் மற்றும் அறிகுறிகள் தென்பட்ட காரணத்தினால் அவரை பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நடந்த முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமைச்சர் சிவசங்கர் உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவர் கொரோனா நோய்க்கான பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனை முடிவில் அவருக்கு நோய் தொற்று உறுதியாகியது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். திமுகவின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk minister affected corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->