திமுகவின் புதிய தலைவர் யார்? தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்தா..., கூடுகிறது பொதுக்குழு - வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


திமுக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவுடைகிறது. மேலும் இந்த மாத இறுதிக்குள் வெற்றி பெறும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகிறது. 

அடுத்த மாதம் ஒன்றாம் தேதிமுதல் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்மட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.

தொடர்ந்து அடுத்த மாதம் 12-ந்தேதி திமுக பொதுக்குழு கூட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது, நடக்க உள்ள இந்த பொதுக்குழுவில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

முதலவர் மு.க.ஸ்டாலினே மீண்டும் திமுக.,வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் சமூகநீதியை காக்க பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரை திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Head election chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->