அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி!  - Seithipunal
Seithipunal


திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளார். தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி திருமுருகன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

இன்பநிதிக்கு பாசறை அமைத்த சர்ச்சையால் கட்சியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் திருமுருகன் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK executive joined AIADMK


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->