காங்கிரஸ் போட்டிடும் 10 தொகுதிகள்.!! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இருவரும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிகளின் இணைந்து போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பத்து தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட திருச்சி, தேனி மற்றும் ஆரணி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress contest in 10 seats list in DMK alliance


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->