பிரச்சாரம்! கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு, நிலம்...! - எடப்பாடி பழனிச்சாமி - Seithipunal
Seithipunal


தஞ்சையில் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ''எடப்பாடி பழனிசாமி'' அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"டெல்டா மாவட்டங்களில் கோவில் நிலம் அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தால் கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலம் தந்து, அரசு சார்பில் வீடும் கட்டித்தரப்படும்" என்று தெரிவித்தார்.இதற்கு முன்னதாக கோவில் பணத்திலிருந்து அரசு கல்லூரிகள் கட்டுவது தவறு என்று ''எடப்பாடி பழனிச்சாமி'' தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Campaign Poor people living on temple land will get their own houses and land Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->