#BigBreaking || உ.பி., தேர்தல்: பாஜகவின் கூட்டணி இறுதியானது.! அறிவிப்பை வெளியிட்ட ஜெபி நட்டா.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தலில் அப்னா தள் மற்றும்  நிஷாத் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நடந்த பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பிறகு, உத்தர பிரதேச தேர்தல் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்,  உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp uttar pradesh alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->