திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கிரிவலத்துக்கு பாஜக தீவிரம்! ‘கந்த சஷ்டி கவசம்’ முழங்கி தீபம் ஏற்றுவோம்! - அண்ணாமலை
BJP serious about Thiruparankundram Murugan Temple Girivalam chant Kanda Sashti Kavasam and light lamp Annamalai
பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள கணக்கில் பகிர்ந்த வீடியோவில், இன்று சக்திவேல் ஏந்திய குமரனுக்கு ஏற்ப திதியான சஷ்டி, முருகனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகை இணைந்த நாள் என்பதைக் குறிப்பிடினார்.

அவர், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியோடு, “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகப்பெருமான் பெருமை
பெறட்டும் என எல்லா இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாடி, மக்கள் அனைவருக்கும் முருகப்பெருமானின் பேரருள் கிடைக்க மனமார பிரார்த்திக்குமாறு தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக மார்ச் 2-ஆம் தேதி கிரிவலத்திற்கு பாஜக செல்ல திட்டமிட்டுள்ளது.
சதுர்த்தி மற்றும் கிருத்திகை நாள்கள் இணைந்து வரும் இந்நாளில், 7 தீபங்களை ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அனைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.
English Summary
BJP serious about Thiruparankundram Murugan Temple Girivalam chant Kanda Sashti Kavasam and light lamp Annamalai