நடிகை காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் - அண்ணாமலை அதிரடி! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து நடிகை காயதிரி ரகுராம் ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, அக்கட்சிகள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயதிரி ரகுராம் நீக்கப்படுவதாக அண்ணாமலை தற்போது அறிவித்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக செயல்பட்டதால் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக காயத்ரி ரகுராமுக்கும், அண்ணாமலைக்கும் இடையே கட்சி ரீதியாக முரண்பாடான கருத்துகள் நிலவி வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai announce Gayathri suspend


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->