#BigBreaking || பீகார் தேர்தலில் சற்றுமுன் திடீர் திருப்பம்.! தட்டி தூக்கிய பாஜக.!! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை 55 மையங்களில் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல்  தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 10.47 மணி நிலவரப்படி., ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி சிறிய பின்னைவுடன் உள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணி :  126  இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஜே.டி.யு    :  48
பாஜக       : 74
மற்றவை : 6

மெகா கூட்டணி :  100  இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஆர்.ஜே.டி   : 67
காங்கிரஸ் : 21
மற்றவை   : 13

எல்.ஜே.பி : 07  இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதர கட்சிகள் :  10 இடங்களில் முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar election 2020 trails results


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->