களத்தில் இறங்கிய அன்புமணி மகள்கள்..மீண்டும் பாமகவின் கோட்டையாக மாறும் தருமபுரி.!! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி  அறிவிக்கப்பட்டார். தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் சாமி அன்புமணி அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் ராமதாஸ் ஒரு லிட்டர் சௌமியா அன்புமணி ஆதரித்து வாக்கு சேகரித்தனர். 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் முன்முனை போற்று நிலவுகின்ற சூழலில் சௌமியா அலுமினிய ஆதரித்து அவரது மகள்கள் இருவரும் விதி விதியாக சென்று மக்களை சென்று வாக்கு சேகரித்தனர். அது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாக பாமக நான்கு முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anbumani daughters dharmapuri become pmk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->