அதிமுக கூட்டணியில்... தேமுதிவுக்கு 5 தொகுதிகள் உறுதி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தேமுதிக போட்டியிடும தொகுதிகள் விரைவில் வெளியிடப்படும் பணம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk allocated 5 constituency for loksabha


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->