#KKR vs DC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 47வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் டெல்லி அணி மும்பை அணியுடன் மோதி 10 ரன் வித்தியாசம் வெற்றி  பெற்றது. கொல்கத்தா அணி பஞ்சாப் அணியுடன் விளையாடி தோல்வி பெற்றது.

இந்ததொடரில் டெல்லி அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றியையும் 5 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றியையும் 3 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today kkr vs dc match


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->