#BigBreaking: அதிமுக முதல்கட்ட பட்டியல் அதிகாரபூர்வ அறிவிப்பு.! ஓபிஎஸ்., இபிஎஸ் போட்டியிடப்போகும் தொகுதி.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், அதிமுக முதல்கட்ட பட்டியல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,  போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ்., எடப்பாடி தொகுதியில் இபிஎஸ், விழுப்புரத்தில் சி வ சண்முகம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை ராய்புரம் தொகுதியில் அமைச்சர் ஜெயகுமாரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஷண்முகநாதன், நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழியும் போட்டியிட உள்ளதாக அதிமுக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK 1st time candidate list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->