அதிரடி ட்விஸ்ட்.. எம்.ஜி.ஆர் மாளிகையில் நடிகர் மன்சூர் அலிகான்.!! அடுத்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகைக்கு இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மக்களவை பொதுத் தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு பின்னர் வேலூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மன்சூர் அலிகான் எதற்காக சென்றுள்ளார் என்கிற தகவல் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Mansoor Ali Khan visit AIADMK head office


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->