தொண்டையில் மீன் முள் சிக்கிவிட்டதா? - இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்.!!
tips of remove fish bone stuck in throat
சைவ உணவுகளில் மிக முக்கியமானது மீன். இந்த மீனில் உள்ள எதிர்பாராதவிதமாக தொண்டையில் சிக்கி கொள்ளும். அப்படி சிக்கினால், அதனை எளிய முறையில் எப்படி சரி செய்யலாம் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* வாழைப்பழம் : நன்கு பழுத்த வாழைப்பழத்தை மெதுவாகச் சாப்பிட்டு விழுங்குவதால், அதில் உள்ள மென்மையும் வழவழப்பும், தொண்டையில் சிக்கிய முள்ளை தள்ளி, அந்த இடத்திலிருந்து கீழே நகர்த்த உதவுகிறது.

வெள்ளை சாதம் : வெள்ளை சாதத்தை உருட்டி, மெதுவாக விழுங்கினால் முள் உள்ளே சென்று விடும்.
தேன் : ஒரு ஸ்பூன் தேனை மெதுவாக விழுங்குவது, தொண்டையில் சிக்கிய முள்ளை கீழே நகர்த்துவதோடு, அதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் தொண்டையின் வீக்கம் மற்றும் பாதிப்பை குறைக்கும்.
சூடு தண்ணீர் : வெதுவெதுப்பான நீர் குடிப்பது, தொண்டை தசைகளை தளரச் செய்து, முள்ளை சறுக்க உதவும்.
English Summary
tips of remove fish bone stuck in throat