அடிக்கிற வெயிலுக்கு அருமையான நுங்கு சர்பத்... இப்படி செஞ்சி குடிச்சிப் பாருங்க.! - Seithipunal
Seithipunal


வெயில் காலத்தில் நம் உடலுக்கு  சத்து தரக்கூடியதும் குளிர்ச்சி தரக்கூடியதுமான நுங்கு சர்பத்  எப்படி செய்வது என்று பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்:
  
 நுங்கு  -  1/4  கப் 
 நன்னாரி சர்பத் - 3 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை பழம்  - 1/2
ஐஸ் க்யூப்ஸ் - 1/4  கப் 
உப்பு     - 1  பின்ச் 

செய்முறை:

முதலில் நுங்கை தோலுரித்து இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் நுங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து அடித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கிளாஸ் எடுத்து அதில் நன்னாரி  சர்பத் ஊற்றி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு அதில் அரைத்து வைத்த நுங்கை கலந்து ஒரு பின்ச் அளவு உப்பு போட்டு நன்றாக கலக்கி விட்டு  இதனுடன் ஐஸ் கட்டியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குடித்தால் கோடை வெயிலுக்கு கூலிங்கா இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nungu sorbet is ready for summer sun.


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->