கண்ணீர் உப்பு கரிக்க காரணம் இது தான்.! நீங்கள் அறிந்திடாத பல தகவல்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முதல் செல்பேசி சேவை 1995ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது. 

மனிதனின் கண்ணீரில் சோடியம் குளோரைடு என்னும் உப்பு உள்ளது.

ஒரு நட்சத்திரத்தின் மொத்த ஆயுட்காலம் 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

அழிப்பானிற்கு முன்பு, எழுதுகோலின் அடையாளக்குறியை அழிக்க ரொட்டி துண்டு பயன்படுத்தப்பட்டது.

ஹவாய் முதலில் சாண்ட்விச் தீவுகள் என்று அழைக்கப்பட்டது.

அட்லாண்டிக் கடல், பசிபிக் பெருங்கடலை விட உப்பாக உள்ளது.

எறும்புகளை சுற்றி சுண்ணாம்பு வரி வரையப்பட்டால் அதை தாண்டி அவைகள் செல்லாது.

திருமண மோதிரங்கள் இடது மோதிர விரலில் அணியப்படுகிறது, ஏனெனில் அது நேரடியாக இதயத்துடன் இணைக்கும் நரம்பை கொண்டிருக்கும் விரல் ஆகும்.

ஆந்தைகளுக்கு கருவிழிகள் இல்லை.

சிலந்தியின் ஒற்றை அடுக்கு பட்டு, மனித முடியை விட மெலிதாக உள்ளது.

சலார் தே யுனினி, தென்மேற்கு பொலிவியாவில் அமைந்துள்ள ஒரு உப்புப் படுகையாகும்.

அணிலால் ஏப்பம் அல்லது வாந்தி எடுக்க முடியாது.

குழந்தைகள் கை விரலை உறிஞ்சுவது போல, யானைக்குட்டிகள் தனது துதிக்கையை உறிஞ்சும்.

பூமியானது, சூரிய மண்டலத்தில் அடர்த்தியான கிரகம் ஆகும்.

மனித எலும்புகள் இரும்பு பட்டையை விட ஐந்து மடங்கு வலிமையானவை. ஆனால், அது உடையக்கூடியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Know about history truth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal