சுவையான கேழ்வரகு பக்கோடாவை இல்லத்தில் செய்வது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


கேழ்வரகில் இருக்கும் இரும்புச் சத்து நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. சிறுதானிய வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல்., உடலுக்கு மிகவும் நன்மை செய்ய கூடியது. சத்தான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.

கேழ்வரகு பக்கோடா செய்யத் தேவையான பொருட்கள்:

கேழ்வரகு - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 1 கிண்ணம் (நறுக்கியது)., 
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)., 
முருங்கைக்கீரை - 50 கிராம்., 
எண்ணெய் - தே.அளவு., 
உப்பு - தே.அளவு.

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் எடுத்துக்கொண்ட அனைத்தையும் கலந்து., தேவையான அளவு உப்பு சேர்த்த பின்னர்., தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் கடாயில் எண்ணெயை ஊற்றி, சுடானதும் கேழ்வரகு கலவையில் இருந்து சிறு உருண்டைகளை எடுத்து எண்ணெயில் போட்டு., வெந்ததும் மறுபுறத்தை வேகவைத்து பொன்னிறமாக எடுத்தால் ருசியான கேழ்வரகு பக்கோடா தயார்...

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare kelvaragu pakoda in home


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->