பார்த்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் சீனிக்கிழங்கு லட்டு!!
how to make seeni kizhangu laddu
தேவையான பொருட்கள்:-
சீனிக்கிழங்கு
தேங்காய் பூ
முந்திரி பருப்பு
சர்க்கரை
ஏலக்காய்
நெய்
செய்முறை:-
சீனிக்கிழங்கை தோல் எடுத்துவிட்டு குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேங்காய் பூ, சர்க்கரை, முந்திரிப் பருப்பு, நெய், ஏலக்காய் போட்டு உருண்டையாக பிடித்தால் சீனி கிழங்கு லட்டு தயார்
English Summary
how to make seeni kizhangu laddu