மணமணக்கும் முட்டைகோஸ் கூட்டு.!!
how to make muttai kos kootu
தேவையான பொருட்கள்:-
கோஸ்
கடலை பருப்பு
வெங்காயம்
பச்சை மிளகாய்
பெருங்காயம்
மஞ்சள் பொடி
கடுகு
உளுந்து
செய்முறை:-
முதலில் கடலை பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து இறக்கி அதனுடன் வெந்த கடலை பருப்பை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் வேகவைத்த கோச் கலவையை கலந்து இறக்கினால் சுவையான கோஸ் கூட்டு தயார்.
English Summary
how to make muttai kos kootu