ரோட்டுக்கடை ஸ்டைலில் காளான் குருமா..!!
how to make mushroom kuruma
தேவையான பொருட்கள்:-
மல்லித்தூள்
மஞ்சள் தூள்
எண்ணெய்
உப்பு
பட்டன் காளான்
வெங்காயம்
கரம் மசாலா
பச்சை மிளகாய்
மல்லி,புதினா
தேங்காய்
முந்திரி
மிளகாய்த்தூள்
சீரகத்தூள்
தக்காளி
இஞ்சி பூண்டு பேஸ்ட்
செய்முறை :
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்றொரு வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து பசை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மல்லி, புதினா, பச்சை மிளகாய், நறுக்கிய காளானை சேர்த்து வதக்கி மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
English Summary
how to make mushroom kuruma