கோடை வெயிலில் குளிர்ச்சியான வெள்ளரி லஸ்ஸி! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


கோடை வெயிலில் குளிர்ச்சியான வெள்ளரி லஸ்ஸி! செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் 

தயிர்

சர்க்கரை

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு தயிர், சர்க்கரை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்பு ஐஸ் கியூபை சேர்த்தாள் வெள்ளரி லஸ்ஸி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make cucumber lassy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->