மருத்துவ தகவல்: தண்ணீர் குடிப்பதற்கு பின்னணியில் இப்படியான விஷயங்கள் இருக்கிறதா?...! - Seithipunal
Seithipunal


தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஒருநாளின், ஒரு பொழுதுகளை கூட கடக்க இயலாது. ஏனெனில் மனிதனின் உடலுக்கு ஒவ்வொரு சத்துக்களும், ஒவ்வொரு நேர உணவுகளும் எவ்வுளவு முக்கியமோ, அதனைப்போன்று தேவையான அளவு நீரும் தேவை. நீரை அருந்துவதில் சரியான நேரம் என்ன என்பது குறித்து இனி காணலாம். 

காலையில் எழுந்ததும் 2 குவளை (கிளாஸ்/டம்ப்ளர்) தண்ணீர் குடிப்பது, உடலின் உள் உறுப்புகளை செயல்படுத்த உதவி செய்கிறது. உணவு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பின்னர் ஒரு குவளை நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவி செய்கிறது. 

குளிப்பதற்கு முன்னதாக ஒரு குவளை தண்ணீர் குடித்தால், இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உறங்குவதற்கு முன்னதாக ஒரு குவளை தண்ணீர் குடித்துவிட்டு உறங்கினால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாது. கால் பிடிப்புகளை தவிர்க்கலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drinking Water Benefits Tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->