'மசாலா ராணி' என்றழைக்கப்படும் ஏலக்காயின் ரகசியங்கள் தெரியுமா...?
Do you know secrets cardamom known Queen of Spices
ஏலக்காயின் ரகசியங்கள்
வாய்நாற்றம் போக்கும்
ஏலக்காய் மென்று சாப்பிட்டால் வாயில் மணம் வரும், வாய்நாற்றம் நீங்கும்.
செரிமானத்திற்கு உதவும்
உணவுக்குப் பிறகு ஏலக்காய் சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுவலி, வாயுவின்மை குறையும்.
இருமல் – சளி குணமாகும்
ஏலக்காய், தேனுடன் கலந்து எடுத்தால் இருமல், சளி குறையும்.
மனஅழுத்தம் குறைக்கும்
ஏலக்காயின் வாசனை மனதை அமைதியாக்கி, சோர்வை குறைக்கும்.

சிறுநீரக ஆரோக்கியம்
ஏலக்காய் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி, சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்.
இரத்த அழுத்தம் சீராகும்
ஏலக்காய் உடலின் இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
தூக்கம் வர உதவும்
ஏலக்காய் பால் குடித்தால் நன்றாக உறக்கம் வரும்.
அழகு பராமரிப்பு
ஏலக்காய் முகப்பரு, பிம்பிள், கருமை போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
முடி வேர்களை பலப்படுத்தும்.
பாலியல் ஆரோக்கியம்
உடலுக்கு சக்தி தரும். இயற்கையான தூண்டுதல் மருந்தாக கருதப்படுகிறது.
சமையலில் சுவை
பிரியாணி, இனிப்புகள், பால், தேநீர் ஆகியவற்றில் ஏலக்காய் சேர்த்தால் சுவை, மணம் அதிகரிக்கும்.
அதனால்தான் ஏலக்காய் “மசாலா ராணி” என்று அழைக்கப்படுகிறது.
English Summary
Do you know secrets cardamom known Queen of Spices