தேங்காய் பாலை வைத்து சரும அழகை எப்படி பராமரிப்பது? - Seithipunal
Seithipunal


சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும், அதனை தவிர்க்க பல வேதி பொருட்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனாலும், வறட்சியான சருமம் சரியாகவில்லை எனில் உங்களுக்கு தேங்காய் பால் உதவும். தேங்காய் பாலை வைத்து எப்படி சருமத்தை பராமரிப்பது என பார்போம்.

தேவையானவை :

தேங்காய் பால் - 1/2 கப் 
ரோஸ் நீர் - 1/2 கப் 
ரோஜா இதழ்கள் - சிறிதளவு

எப்படி பயன்படுத்துவது :

ஊறவைத்த பாதாமை  தோல் உரித்து தேங்காய் பால், ரோஜா சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.  அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைத்து பொலிவாக்கும்.

2. தேவையானவை :

பாதாம் - 6 
தேங்காய் பால் - 1 ஸ்பூன்

செய்முறை :

இரவு முழுவதும் ஊறவைத்து தோல் உரித்து தேங்காய் பாலை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி  கொள்ளுங்கள். அதன்பின், உங்கள் சருமம் வறட்சியை நீக்கி பொலிவு பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coconut milk For Skin care


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->