பல நன்மைகளை வாரி வழங்கும் பச்சை பரயிறு - இதோ உங்களுக்காக.!
Benefits of pasipayiru
ஊறவைத்த பாசிப்பயிறு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும். இல்லை என்றால் இருமல், சளி போன்ற நோய்கள் நீங்காமல் நமக்கு வரும்.
* பச்சை பயறுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. இது உங்கள் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
* இந்த பச்சை பயிரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது.
* இந்த பச்சை பயறு வகைகளை தினமும் உணவில் சேர்த்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும். இதுவும் வயிற்றுப் பிரச்சனைகளை பெருமளவு குறைக்கிறது.
* நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள பயிரை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.