வாழைப்பழ தோலை இப்படியும் பயன்படுத்தலாமா? அழகை மேம்படுத்தும் வாழைப்பழம்..! - Seithipunal
Seithipunal

பெரும்பாலானவர்களுக்கு சருமம் அழகாக இருக்க வேண்டும் என விரும்புவோம். இதற்கு கடைகளில் வாங்கும் செயற்கை க்ரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையாகவே சரும அழகை பராமரிக்கலாம். வாழைப்பழ தோலை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது என பார்போம்.

பொலிவான சருமத்திற்கு:

முதலில் பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும்

கருவளையத்திற்கு:

வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக அரைத்து, இந்த கலவையை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Banana For Beauty care Tips

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?

Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?

Seithipunal
--> -->