பெண்களுக்கான பிரத்யோக 'பிங்க் நிற பெட்ரோல் பங்க்' தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


பல்வேறு பிரிவுகளிலும் நாடு முன்னேற்றம் அடைய பெண்களுக்கும் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரமளிக்கப்பட்டு வருகிறது.

அதன் காரணமாக பெண்களுக்கு பிரத்யோகமாக பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் பெண்களுக்கென பிரத்யேகமாக பிங்க் நிற பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்துள்ளார். 

மேலும், பிங்க் நிற பெட்ரோல் பங்க் தொடகக்க விழாவை முன்னிட்டு 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women's pink petrol punk open in Pudhuchery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->