மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு..அதிர்ச்சியில் ராகுல்காந்தி.!!
West Bengal Congress support bjp candidate
பாரதிய கோர்க்கா பரிசங்க அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் முனீஸ் தமாங் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தன்னை இணைத்துக்கொண்டார். மக்களவை தேர்தலை முன்னிட்டு முனீஸ் தமாங் டார்ஜிலிங் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
முனீஸ் தமாங்கை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன் தன்னிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் தலைமை கலந்து ஆலோசிக்கவில்லை என்று மேற்கு வங்கம் மாநில காங்கரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பினோய் தமாங் குற்றஞ்சாட்டிருந்தார்.
இந்த நிலையில், பினோய் தமாங் டார்ஜிலிங் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், டார்ஜிலிங், சிலிகுரி தெராய் மற்றும் டோர்ஸ் பகுதி மக்களுக்காக போராடும் பாஜக வேட்பாளர் ராஜு பிஸ்தாவுக்கு நான் ஆதரவு வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
West Bengal Congress support bjp candidate