வாக்காளர்களுக்கு முக்கிய அப்டேட்: இனி பூத் சிலிப் நோ... தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வாக்காளர்கள் வாக்களிக்க பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர்கள் விவரங்களுடன் தற்போது வாக்காளர்களின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் வாக்களிக்க பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். 

வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்து பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

voters cannot use booth slip Election Commission announce 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->