மூத்த அரசியல்வாதி காலமானார்.. சோகத்தில் தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அசாம்கர் நகரில் கடந்த 27 ஜனவரி 1956 ஆம் வருடம் பிறந்தவர் அமர்சிங். இவரது மனைவி பங்கஜா குமாரி சிங். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அரசியலில் ஆர்வம் கொண்ட அமர்சிங், சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான அமர்சிங் (வயது 64) உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக 
ஏற்கனவே அவதியுற்று வந்தார். 

இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமர்சிங் காலமாகியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Amar singh passed away in Singapore


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal