தோழியுடன் உல்லாசமாக இருந்த திருநங்கை.! உள்ளே புகுந்து வேட்டையாடிய ஷேக்., ரயிலில் ஏற்பட்ட களேபரம்.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரில் உள்ள மஹிமி பகுதியில் திருநங்கைக்கு ஆதரவாக நின்ற பெண்மணி எதிர்பாராத பின் விளைவுகளை சந்தித்துள்ளார். சம்பவத்தன்று பெண்ணின் தோழியான திருநங்கை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

இவர் பாலியல் பலாத்காரம் மற்றும் வாய்வழி புணர்ச்சியால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், எழுந்து கூட செல்ல இயலாமல் தனது பெண் தோழிக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனை அறிந்த பெண்மணி சம்பவ இடத்திற்கு விரைந்த போது, இரயிலில் வைத்து நவுசாத் ஷேக் என்பவனால் தாக்கப்பட்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், பெண்கள் இரயில் பெட்டியில் ஆட்கள் இல்லாத நிலையில், திருநங்கை இரயிலில் பெண்ணுடன் தாம்பத்தியம் மேற்கொண்டு இருந்துள்ளார். 

பெண்களின் இரயில் பெட்டியை கண்ட நவுசாத் ஷேக் உள்ளே நுழைந்து திருநங்கை பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளான். திருநங்கையுடன் வந்திருந்த பெண்ணையும் நவுசாத் தாக்கவே, அடுத்த இரயில் நிலையம் வந்ததும் பயணிகள் இரயிலில் எறியுள்ளனர். 

மின்சார இரயில் என்பதால் அடுத்த இரயில் நிலையத்திற்கு கிளம்பவே, பிற பெண் பயணிகளின் மத்தியில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரயில் நிலையம் வந்ததும் பெண் பயணிகளின் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநங்கையை பாலியல் பலாத்காரம் செய்து இருவரையும் தாக்கிய நவுசாத் ஷேக் கைதும் செய்யப்பட்டுள்ளான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transgender attacked by unknown person in maharashtra


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal