மாணவர்களுக்கு குட் நியூஸ்... காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.!! ‌ - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மகா சிவராத்திரி இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Schools are holiday in Karaikal region


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->