புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளிகளில் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மார்ச் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், மே ஒன்றாம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 25 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும், ஜூன் மாதம் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summar holidays announce puthuchery govt schools


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->