பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்.. மருத்துவமனையில் அனுமதி.. சோகத்தில் திரையுலகம்..! - Seithipunal
Seithipunal


சாலையில் விபத்து நடக்காமல் இருக்க பலவிதமான பாதுகாப்புகள் இருந்த போதிலும் பலரும் சாலை விபத்து இன்னும் ஒரு கட்டத்தை சந்திக்க வேண்டி தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த ஹிந்தி சினிமா நடிகை ஷபானா ஆஸ்மி நேற்று மாலை சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

மும்பை புனே சாலையில் விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார் நடிகை ஷபானா. அப்போது எதிர்பாராத விதமாக அவரின் கார் கலாபூரில் ட்ரக் மீது மோதியதால் கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தின் காரணமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மகாராஷ்ட்ராவின் ரைகட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shabana azmi struggled in accident


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal