கர்நாடகாவில் ராமர் கோயில் கட்டப்படும் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அயோத்தியை தொடர்ந்து கர்நாடகாவில் ராமர் கோவில் கட்டப்படும் என மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் கர்நாடகா முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கராம நகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என என அறிவித்துள்ளார். இதனையடுத்து பாஜகவினர் அதற்கு வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்ற வில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் சட்டமன்றத்தில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramar temple in Karnataka CM Pasavaraj pommai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->