பீகார் : ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.! - Seithipunal
Seithipunal


பீகாரில் ராம நாமியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் ராம நவமியில் ஏற்பட்ட கலவரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினையை ஏற்பட்ட முதல் காரணமாக குண்டுவெடிப்பு மற்றும் கல்வித்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில் வன்முறையை தொடர்ந்து பீகார் மாநிலம் ஷரீஃப் மற்றும் நாலந்தா நகரில் உன்னிடம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rama Navami rally riot in bhihar 144


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->