சீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் வேகமாகப் பரவும் குரங்கு வைரஸ்.. அச்சத்தில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை 1526 ஆக அதிகரித்துள்ளது. இவ்வைரசால் சீனா மட்டுமின்றி உலக நாடுகளும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கர்நாடகத்தில் குரங்கு வைரஸ் வேகமாக பரவிவருகிறது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. 

காப்பித் தோட்ட தொழிலாளிகளை பாதிக்கும் குரங்கு வைரஸ் காய்ச்சலால் 5 தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இந்த நோய் மத்திய பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள காப்பி தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து பரவி இருக்கலாம் என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

monkey virus in karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->