#BREAKING || பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் பதவிநீக்கம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா அரசு ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் 1% கோரியதாக கூறப்படும் நிலையில், அவர் மீதான ஊழல் புகார் உறுதியானது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லாவை பதிவு நீக்கம் செய்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா தெரிவிக்கையில், "சூழலின் அடிப்படையில் தங்கள் சொந்தக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேர்மை தைரியம் ஆகியவற்றை கொண்ட ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சி தான். அதை முதலில் நாங்கள் டெல்லியில் பார்த்தோம். தற்போது பஞ்சாபில் நாங்கள் காண்கிறோம். இது முதல்வரின் பாராட்டுக்குரிய முடிவு" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister fired for corruption in Punjab


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->