சன்சேடு மீது இறங்கி தற்கொலை மிரட்டல் விடுத்த சிறுமி.. கடவுளாக காட்சி தந்த தீயணைப்பு படையினர்.!! - Seithipunal
Seithipunal


தற்கொலைக்கு முயன்ற சிறுமியை தீயணைப்பு படையினர் காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியில் சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டின் சன்சேடில் இறங்கிய சிறுமி அங்கிருந்து கீழே குதிக்கப்போவதாக கூறியுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சிறுமியிடம் கண்ணீருடன் பேசப்போராட்டம் நடத்த, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சிறுமி கீழே குதித்தாலும் பாதுகாப்பாக மீட்க வலையை ஏற்படுத்தினார். பின்னர் ஹைட்ராலிக் இயந்திரம் மூலமாக சிறுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh girl suicide warn safe rescue


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal