அரசு அலுவலகத்தில் காதல் பணி.. காதல் ஜோடியின் ரவுசு தாங்காமல், ஊழியர்கள் வயித்தெரிச்சல்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி டவுன் கோட்டை பகுதியில், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சம்பத் குமார் என்பவர் அதிகாரியாக இருந்து வந்துள்ளார். இதே அலுவலகத்தில் பெண்மணியொருவர் கம்பியூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே, இருவரும் அலுவலகத்திலேயே காதல் ரசத்தை பொலிந்து வந்துள்ளனர். சில நேரங்களில் அலுவலத்திற்குள்ளேயே எல்லை மீறியதாகவும் தெரியவருகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. இந்த நிலையில், இருவரும் அலுவகத்தில் நெருக்கமாக இருக்கவே, இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. 

இந்த காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வரவே, இதனைக்கண்ட பலரும் இருவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Govt Office Love Employees Romance


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->