#வீடியோ: ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. வெளுத்து வாங்கிய சிங்கப்பெண்.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு பல இடங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்பான விஷயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. சில பெண்கள் தங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் நபர்களை அடித்து நொறுக்கி வருகின்றனர். 

பெங்களூரில் நடைபெற்ற காணொளியானது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் பாண்டவபுராவில் இருந்து மாண்டியா செல்லும் பேருந்தில் பெண் பயணம் செய்துகொண்டு இருந்துள்ளார். 

இந்த பெண்மணிக்கு பின்னால் இருந்த காமுகன் பெண்மணிக்கு பாலியல் ரீதியான தொல்லை தரவே, ஆத்திரமடைந்த பெண்மணி பேருந்திற்குள் வைத்தே காமுகனை அடித்து நொறுக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Pandavapura to mandya travel girl sexual torture fight video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->