ராம்லீலா நிகழ்ச்சியில் சோகம்! மேடையிலேயே பறிபோன உயிர்.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் ஹனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் ஹரிஷ் மேத்தா என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மாரடைப்பு ஏற்பட்டு விழுந்தபோது நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்து மக்கள் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காமல் இருப்பதை உணர்ந்து பதறிப்போய் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harish Mehta died heart attack on stage in Ramlila show in haryana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->