பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை கிடையாது - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி சுதந்திர தினமான நேற்று அவர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அரசு கல்லூரி மாணவ மாணவிகளை இலவசமாக கல்லூரிகளுக்கு அழைத்து வர வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் கிராமப்புற மாணவர்கள், மருத்துவ மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராகும் வகையில் முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

அதேபோல் பெண்களின் பாதுகாப்பில் அதிக முன்னுரிமை தரப்படும். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபட்டுபவர்களுக்கு அரசு வேலை கிடையாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harassment person not eligible for govt jobs in satishkar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->