3 மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. தந்தையை பழிவாங்க மகள்கள் செய்த படுபாதக செயல்..! - Seithipunal
Seithipunal


தான் பெற்ற மூன்று மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதை செய்து வந்த தந்தையை 3 மகள்களும் சேர்ந்து தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் அவர்களது ஆதரவை மூன்று பெண்களுக்கும் தெரிவித்த காரணத்தால், அந்த பெண்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, சென்ற 2018 ஆம் ஆண்டு முதல் ரஷியாவை சேர்ந்த 3 சகோதரிகளையும் பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தையை மூன்று பெண்களும் சேர்ந்து கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3 சகோதரிகளையும் போலீசார் கைது செய்துள்ளார். ஆனால், இந்த மூன்று பெண்களுக்கும் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால மூன்று பேர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

இதை தொடர்ந்து, அவர்களது மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் மூன்று பேரும் அவர்களது தற்காப்பிற்காக தான் கொலை செய்துள்ளதாக கூறி அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father abused 3 daughters


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal