ஆன்லைனில் திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ காட்சி.. திகைப்பில் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது அனைத்தும் ஆன்லைன் மயமாகி வருகிறது. ஆன்லைனில் உணவு, ஆடை, மளிகை பொருட்கள், துணி வகைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் போன்றவை அனைத்துமே ஆன்லைனில் ஆர்டர் செய்து டோர் டெலிவரி செய்யும் வசதிகள் உள்ளது. 

தற்போது நமது உணவு, உடை, பழக்க வழக்கங்கள் அனைத்தும் மாறுதல் அடைந்து வருகின்றனர். இந்த வகையில் தற்போது குஜராத்தில் ஒரு குடும்பத்தில் வெளிநாட்டில் வாழும் இளம் பெண்ணுக்கும் வாலிபருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் ஆன்லைனில் நடைபெற்றுள்ளது.

நிஜத்தில் மணமகள், மணமகனுக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடைபெறும் அதேபோல் போனில் வீடியோ காலில், மணமகன், மணமகள் இருக்க அவரது குடும்பத்தினர் ஆடை அணிகலன்கள் போனின் முன்பு வைத்து நிச்சயம் செய்யும் காட்சியை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

engagement for online


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->