இந்தியா மீது பரபரப்பு குற்றசாட்டு முன்வைத்த ட்ரம்ப்.. சீனா, ரஷியாவை போல இந்தியாவும் செய்கிறது என ஆதங்கம்.! - Seithipunal
Seithipunal


உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வந்த நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளை அமெரிக்கா பதிவு செய்வது தொடர்பான கவலை குறித்து விவாதத்தின் போது தெரிவித்தார். மேலும், இந்தியா துல்லியமான புள்ளி விபரத்தை பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். 

ஜோ பிடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் விவாதத்தின் போது பேசிய ட்ரம்ப், " அமெரிக்காவை விட புவி வெப்பமயமாகும் சூழலுக்கு இந்தியா தான் காரணம். சீனா மாசுக்களை காற்றில் அனுப்பி வருகிறது. ரஷியாவும் இதனை செய்கிறது. இந்தியாவும் கூட இதனை செய்கிறது " என்று தெரிவித்தார். 

இருவருக்குமான காரசார விவாதம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனைப்போன்று இன்னும் இரண்டு நேர்காணல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய நேர்காணல் பெரும் பரபரப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald Trump Says about India Emits Air Pollution and Global Warming Issue


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal