டெல்லி : சிகிச்சைக்கு வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லி வடமேற்கு பகுதியில் உள்ள ஆதர்ஸ் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குழந்தையுடன் மருத்துவரை பார்க்க சென்ற அந்த பெண் தனது ஹேண்ட் பேக்கை வெளியே மறந்து வைத்துள்ளார். அதன் பின்னர் குழந்தையை விட்டுவிட்டு ஹேண்ட் பேக்கை வெளியே சென்று எடுக்க சென்றுள்ளார்.

அப்போது திரும்பி பார்க்கும் போது 55 வயதான மருத்துவர் 4 வயது குழந்தையை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்த அந்த புகாரின் பேரில் அந்த மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor sexual Harrasment to 4 years old girl in Delhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->