கடவுளுக்கும் குளிரும்ல... கடவுள் சிலைக்கு கம்பளி போர்த்தும் பக்தர்கள்...! - Seithipunal
Seithipunal


கடும் குளிர் நிலவி வருவதால் இந்துக் கடவுள்களுக்கு பக்தர்கள் கம்பளி போர்த்தி வருகின்றனர்.

பொதுவாக குளிர்காலங்களில் மனிதர்கள் உடல் உற்பத்தி அதிகரிக்க அல்லது நெருப்பு மூட்டி குளிர் காய்வர். ஆனால் கடவுளுக்கு குளிர்கிறது என்று அவருக்கு போர்வை பற்றிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

வட இந்தியாவில் கடும் குளிர் நிலவி வருகிறது. லடாக்கில் வெப்பநிலை -15 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகியுள்ளது. அடுத்து மக்கள் வீடுதோறும் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்து கோவில்கள் கடவுள்களுக்கு அர்ச்சகர்கள் கம்பெனி போற்றியுள்ளனர்.

குறித்து அவர் கூறும் பொழுது மனிதனின் முயற்சி தான் கடவுள் என பார்க்கிறோம் அதனால் அவர்களை அழிவிலிருந்து காப்பாற்ற கம்பளி போர்த்தி உள்ளோம் என கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devotees wrapping wool around the idol of God


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->